ஓம் சுவாமியே சரணம் ஜயப்பா

சிவதர்மசாஸ்த்தா ஆலயம் பலாலி வீதி உரும்பிராய் சந்தி முதல் தெரு அருள் தரும் உரும்பிராய் சாட்டுபத்தூர் என வழங்கும்

சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் (ஜயப்பன் கோயில்)

 

ஜயன் அடியார்களே!

உரும்பிராய் சாட்டுபத்தூர் என வழங்கும் சிவதர்மசாஸ்த்தா திருக்கோயில் ஜயப்பன் ஆலய சுற்று கொட்டகை கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொணடிருப்பது

யாவரும் அறிந்ததே...

 

இவ் வேலைத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு நீண்ட காலம் ஆகின்றது இதனால் இதனை விரைவில் கட்டி முடிக்க வேண்டிய தேவை இருப்பதனால் இத் திருப்பணி வேலைத்திட்டத்திற்கு நிதி பற்றாக்குறை காரணமாகவே இவ்வாறான மந்த கதியில் சென்று கொண்டிருப்பதனால்

 

இத் திருப்பணிக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும்

ஜயப்பன் அடியார்கள் இன்னும் நிதி உதவி வழங்கி ஜயப்பன் ஆலய சுற்று கொட்டகை பூர்த்தி செய்வதற்கு உதவி புரியுமாறு அன்போடு கோட்டு கொள்கின்றேன்.

சுவாமி சரணம்

இங்ஙனம்
குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்.
தொடர்பு: +94 21 320 5050 / +94 77 845 3766

Email: Iyappan@mail.com
Website: www.Iyappan.com
Facebook: https://www.facebook.com/urumpiraiiyappan
Facebook like: https://www.facebook.com/iyappantemple
Youtube: https://www.youtube.com/iyappantemple
Twitter: https://twitter.com/Iyappantemple
Ustream livetv: http://www.ustream.tv/channel/iyappan-tv

“எல்லோரும் வாருங்கள்” “ஜயனை நாடுங்கள்”

“புகழோடு வாழ வைப்பான் ஜயன்” “ஜயப்ப சுவாமி திருவடி சரணம்”

 

 

சபரகிரி ஸ்ரீ ஐயப்பனின் நிகழ்வுகளை உலகெங்கிலும் பரப்பும் உத்தியோகபூர்வ இணையத்தளம் www.Iyappan.com இங்கு நிகழ்வுகள் அறிவித்தல்கள் ஐயப்பன் வரலாறுகள் மற்றும் பல அரிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம் அடியார்கள் எம்மோடு தொடர்ந்து Facebook. Twitter. Youtube. மற்றும் ஏனய சமூபவரைப்பின்னல்களில் எம்மோடு கருத்துகளை பரிமாறி இணைந்திருக்கவும்

குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார் குருசுவாமி தர்மகர்த்தா பிரம்மஸ்ரீ. தாணு வாசுதேவ சிவாச்சாரியார்
தேவஸ்தான நித்திய குருசுவாமி பிரம்மஸ்ரீ. வாசுதேவ ஜெயவஸ்த்தாங்க குருக்கள் தேவஸ்தான நித்திய குருசுவாமி பிரம்மஸ்ரீ. வாசுதேவ ஜெயவஸ்த்தாங்க குருக்கள்